MAy 4 ,today's century of questions
1. சிறப்பு ஆஸ்கர் விருது பெற்ற
ஒரே இந்தியர் யார்?
ஒரே இந்தியர் யார்?
::::::::SATYACHITHREY
2. பண்டைய இந்திய
வரலாற்று புவியியலில்
ரத்னாகரா என
வழங்கப்பட்டது எது?
அ. இமயமலை
ஆ. அரபிக் கடல்
இ. தக்காண பீடபூமி
ஈ. ஆரவல்லி மலைத்தொடர
வரலாற்று புவியியலில்
ரத்னாகரா என
வழங்கப்பட்டது எது?
அ. இமயமலை
ஆ. அரபிக் கடல்
இ. தக்காண பீடபூமி
ஈ. ஆரவல்லி மலைத்தொடர
ans. 2
3. தாய் பத்திரம் என்று எதைச்
சொல்லுவார்கள்?
[A] அதிகாரப் பத்திரம் /பவர்
பத்திரம்
[B] மூலப் பத்திரம்
[C] பட்டா
[D] சிட்டா
சொல்லுவார்கள்?
[A] அதிகாரப் பத்திரம் /பவர்
பத்திரம்
[B] மூலப் பத்திரம்
[C] பட்டா
[D] சிட்டா
ans 2
4. நமது அரசியலமைப்புச்
சட்டத்தின் கீழ் ஒருவர்
எத்தனை தடவை ஜனாதிபதியாக
முடியும்?
அ. 2
ஆ. 1
இ. 3
ஈ. வரையறை இல்லை
சட்டத்தின் கீழ் ஒருவர்
எத்தனை தடவை ஜனாதிபதியாக
முடியும்?
அ. 2
ஆ. 1
இ. 3
ஈ. வரையறை இல்லை
ans 4
5. Who was the first chief minister of
madras state and independence?
a.rajaji
b.k.kamaraj
c.o.p.ramaswamy reddiar
d.bhaktavatsalem
madras state and independence?
a.rajaji
b.k.kamaraj
c.o.p.ramaswamy reddiar
d.bhaktavatsalem
ans
O.P.Rangaswamy reddiar 23 MARCH
1947 to 06 APR1949
O.P.Rangaswamy reddiar 23 MARCH
1947 to 06 APR1949
6. திரிவேணி சங்கம நகரம்
எனப்படுவது?
எனப்படுவது?
ans Allahabad
7. அழகின் தேவதையென்று அழைக்கப்படும்
கோள் எது?
கோள் எது?
ans Venus
8.
இந்தியாவின் பாதுகாப்பில்
இயங்கக்கூடிய ஒரு நாடு எது?
இயங்கக்கூடிய ஒரு நாடு எது?
ans. Bhutan .
9. வஞ்சிநெடும் பாட்டு என
அழைக்கப்படுவது?
1.குறிஞ்சிப்பாட்டு
2.நெடுநல்வாடை
3.பட்டினப்பாலை
4.முல்லைப்பாட்டு
அழைக்கப்படுவது?
1.குறிஞ்சிப்பாட்டு
2.நெடுநல்வாடை
3.பட்டினப்பாலை
4.முல்லைப்பாட்டு
ans c
10. Which organelle in the cell,
other than nucleus, contains
DNA?
a.Endoplasmic Reticulum
b.Golgi Apparatus
c.Lysosome
d.Mitochondria
other than nucleus, contains
DNA?
a.Endoplasmic Reticulum
b.Golgi Apparatus
c.Lysosome
d.Mitochondria
ans d
11. நம் மூச்சு காற்றில் இருக்கும்
சாராயத்தை கண்டறிய பயன்படும்
பொருள்?
சாராயத்தை கண்டறிய பயன்படும்
பொருள்?
ans பொட்டாசியம் டைக்ரோமேட்
(K2Cr2O7)
(K2Cr2O7)
12. சேக்கிழார் பிள்ளைத் தமிழை யார்
எழுதியது?
எழுதியது?
ans திரிசிபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை.
13. The Battle of Plassey was fought
in
A.1757B.1782
C.1748D.1764
in
A.1757B.1782
C.1748D.1764
ans a
14. காற்றினால் பரவும்
விதைகளுக்கு உதாரணம்?
[A] தேங்காய்
[B] நாயுருவி
[C] முருங்கை
[D] கருவேல
விதைகளுக்கு உதாரணம்?
[A] தேங்காய்
[B] நாயுருவி
[C] முருங்கை
[D] கருவேல
காற்றினால் பரவும்
விதைகளுக்கு உதாரணம் - முருங்கை,
பருத்தி, எருக்கு
விதைகளுக்கு உதாரணம் - முருங்கை,
பருத்தி, எருக்கு
15. மக்களாட்சியின்
முதுகெலும்பு எது
முதுகெலும்பு எது
விடை அரசியல் கட்சிகள்
16. இந்திய வரலாறு - ஒரு குறிப்பு
----------------------------------------------
கிமு 3500-1500 -
சிந்து வெளி நாகரிகம
்
17.கிமு 1000 - கங்கை நதிக்கரையில்
ஆரியர்கள் குடியேறுதல்
----------------------------------------------
கிமு 3500-1500 -
சிந்து வெளி நாகரிகம
்
17.கிமு 1000 - கங்கை நதிக்கரையில்
ஆரியர்கள் குடியேறுதல்
18.கிமு 900 - மகாபாரதப் போர்
19.கிமு 800 - இராயமாயனத்தின்
முதல் பகுதி துவக்கம்.
மகாபாரதத்தின்
முதல்
பகுதி வங்காளத்திற்கு ஆரியர்கள்
இடம் பெயர்தல்
முதல் பகுதி துவக்கம்.
மகாபாரதத்தின்
முதல்
பகுதி வங்காளத்திற்கு ஆரியர்கள்
இடம் பெயர்தல்
20.கிமு 550 - உபநிஷங்கள் தொகுப்பு
21.கிமு 554 - புத்தரின் நிர்வாணம்
22.கிமு 518 - பாரசீகர்களின்
ஆதிக்கத்தில் இந்தியா
ஆதிக்கத்தில் இந்தியா
23.கிமு 326 - அலெக்சாண்டர்
இந்தியாவின் மீது படையெடுப்பு
இந்தியாவின் மீது படையெடுப்பு
24.கிமு 321 - பாடலிபுரத்தில்
சந்திரகுப்தர் மெளரிய
வம்சத்தை நிறுவுதல்
சந்திரகுப்தர் மெளரிய
வம்சத்தை நிறுவுதல்
25.கிமு 272-232 - அசோகர் ஆட்சி
26.கிமு 185 - புருஷ்யமித்திரன் சங்க
சாம்ராஜ்யத்தை நிர்மாணித்தல்
சாம்ராஜ்யத்தை நிர்மாணித்தல்
27.கிமு 58 - விக்கரம் ஆண்டு
28.கிமு 30 - தெற்கில் பாண்டியர்
சாம்ராஜ்யம்
சாம்ராஜ்யம்
29.கிபி 40 - சாகர்கள் சிந்து பகுதியில்
ஆட்சி
ஆட்சி
30.கிபி 52 - புனித தாமஸ்
இந்தியா வருகை
இந்தியா வருகை
31.கிபி 78 - சகா சகாப்தம் ஆரம்பம்
32.்கிபி-117 - கனிஷ்கரின் காலம்
33.கிபி 320 - குப்த சாம்ராஜ்யம்
உருவாதல்
உருவாதல்
34.கிபி 380-143 - சந்திரகுப்த
விக்கிரமாதித்தன் காலம், காளிதாசர்
காலம்,
இந்து மதம் உயர்வடைந்தது
விக்கிரமாதித்தன் காலம், காளிதாசர்
காலம்,
இந்து மதம் உயர்வடைந்தது
35.கிபி 405-411 - பாகியான் வருகை
36.கிபி 606 - ஹர்ஷவர்த்தனர் ஆட்சி
37.கிபி 609 - சாளுக்கிய வம்சம்
தோற்றம்
தோற்றம்
38.கிபி 622 - ஹீஜிரா வருடம்
துவக்கம்
துவக்கம்
39.கிபி 629-645 - யுவான் சுவாங்
வருகை
வருகை
40.கிபி 712 - முகமது பின் காசிம்
படையெடுப்பு
படையெடுப்பு
41.கிபி 985 - ராஜராஜன் சோழன்
காலம்
காலம்
42.கிபி 1001-1026 -
முகமது கஜினி இந்திய
படையெடுப்பு சோமநாதர்
ஆலயம் அழிப்பு
முகமது கஜினி இந்திய
படையெடுப்பு சோமநாதர்
ஆலயம் அழிப்பு
43.கிபி 1191 - முதலாம் தரைன்
யுத்தம்
யுத்தம்
44.கிபி 1192 - இரண்டாம் தரைன்
யுத்தம்
யுத்தம்
45.கிபி 1206 - டில்லியில்
அடிமை வம்சத்தை உருவாக்குதல்
அடிமை வம்சத்தை உருவாக்குதல்
46.கிபி 1221 - ஜென்கின்கான்
படையெடுப்பு
படையெடுப்பு
47.கிபி1232 - குதும்பினார்
கட்டப்பட்டது
கட்டப்பட்டது
48.கிபி1298 -
மார்க்கபோலோ இந்தியா வருகை
மார்க்கபோலோ இந்தியா வருகை
49.கிபி1333 - இப்னுபத்துக்
இந்தியா வருகை
இந்தியா வருகை
50.கிபி1336 - தென்னிந்தியாவில் விஜய
நகரப் பேரரசு உதயம்
நகரப் பேரரசு உதயம்
51.கிபி1347 - பாமினி அரசு துவக்கம்
52.கிபி1398 - தைமூரின் இந்திய
படையெடுப்பு
படையெடுப்பு
53.கிபி1424 - டில்லியில்
பாமினி வம்சம்
பாமினி வம்சம்
54.கிபி1451 - லோடி வம்சம்
55.கிபி1496 - குருநானக் பிறப்பு
56.கிபி1498 - வாஸ்கோடகாமா கடல்
வழியாக இந்தியா (கோழிக் கோடு
வருகை)
வழியாக இந்தியா (கோழிக் கோடு
வருகை)
57.கிபி1516 - போர்த்துக்கீசியர்
கோவாவை கைப்பற்றுதல்
கோவாவை கைப்பற்றுதல்
58.கிபி1526 - முதலாம் பானிபட்
யுத்தம்
யுத்தம்
59.கிபி1539 - குருநானக் இறப்பு
60.கிபி1556 - ஆக்கப் பதவி ஏற்பு -
இரண்டாம் பானிபட் யுத்தம்
இரண்டாம் பானிபட் யுத்தம்
61.கிபி1564-65 - கானிகோட்டா யுத்தம்
62.கிபி1576 - ஹால்டி காந்தி யுத்தம்
63.கிபி1600 - கிழக்கிந்திய
கம்பெனி இந்தியா வருகை
கம்பெனி இந்தியா வருகை
64.கிபி1604 - சீக்கியரின் ஆதிகிரந்தம்
வெளியிடப்பட்டது
வெளியிடப்பட்டது
65.கிபி1631 - தாஜ்மகால் கட்டப்பட்டது
66.கிபி1639 - சென்னையில் புனித
ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது
ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது
67.கிபி1658 -
டெல்லி சக்கரவர்த்தி ஒளரங்கசீப்
டெல்லி சக்கரவர்த்தி ஒளரங்கசீப்
68.கிபி1739 - நாதர்ஷா இந்தியாவில்
ஊடுருவல், ஈரானுக்கு 6
விலாசனத்தை கொண்டு செல்லுதல்
ஊடுருவல், ஈரானுக்கு 6
விலாசனத்தை கொண்டு செல்லுதல்
69.கிபி1748 - முதல் ஆங்கிலேய -
பிரஞ்சுப் போர்
பிரஞ்சுப் போர்
70.கிபி1757 - பிளாசிப் போர்
71.கிபி1761 - மூன்றாம் பானிபட் போர்
72.கிபி1764 - பாக்ஸர் போர்
73.கிபி1790-92 - மைசூர் போர்
74.கிபி1799 - நான்காம் மைசூர் போர்
75.கிபி1803 - ஆங்கிலேய மராத்திய
போர்
போர்
76.கிபி1805 - மராத்தியர் தோல்வி
77.கிபி1835 - ஆங்கிலேய
கல்வி முறை ஆரம்பம்
கல்வி முறை ஆரம்பம்
78.கிபி1845 -1846 - ஆங்கிலேயர் -
சீக்கியர் போர்
சீக்கியர் போர்
79.கிபி1853 - முதல் இந்திய ரயில்
பாதை (பம்பாய் - தானே)
பாதை (பம்பாய் - தானே)
80.கிபி1857 - முதல் இந்திய சுதந்திரப்
போர் (தென் இந்தியாவில் நெல்லை
சீமையில் முதலில் ஆரம்பமானது)
போர் (தென் இந்தியாவில் நெல்லை
சீமையில் முதலில் ஆரம்பமானது)
81.கிபி1858 - கிழக்கிந்திய
கம்பெனி ஆட்சி முடிவு
கம்பெனி ஆட்சி முடிவு
82.கிபி1885 - இந்திய தேசிய
காங்கிரஸ் உதயம்
காங்கிரஸ் உதயம்
83.கிபி1906 - முஸ்லீம் லீக் உதயம்
84.கிபி1909 - மின்டோ -
மார்லி சீர்திருத்தம்
மார்லி சீர்திருத்தம்
85.கிபி 1914-18 - முதலாம் உலகப்
போர்
போர்
86.கிபி1919 - மாண்டேகு செம்ஸ்
போர்டு சீர்திருத்தம்
போர்டு சீர்திருத்தம்
87.கிபி1920 - காங்கிரஸ்
ஒத்துழையாமை இயக்கம்
ஒத்துழையாமை இயக்கம்
89.கிபி1921 - பிரின்ஸ் ஆக்கப் வேல்ஸ்
இந்திய வருகை
இந்திய வருகை
90.கிபி1922 - சட்ட மறுப்பு இயக்கம்
91.கிபி1928 - சைமன் கமிஷன் வருகை
92.கிபி1931 - காந்தி - இர்வின்
ஒப்பந்தம்
ஒப்பந்தம்
93.கிபி1934 - சட்டமறுப்பு இயக்கம்
வாபஸ் வாங்கப்பட்டது
வாபஸ் வாங்கப்பட்டது
94.கிபி1938 - காங்கிரஸ்
அமைச்சரவை ராஜினமா
அமைச்சரவை ராஜினமா
95.கிபி1942 -
வெள்ளையனே வெளியேறு போராட்டம்
வெள்ளையனே வெளியேறு போராட்டம்
96.கிபி1945 - ஜப்பான் துணையுடன்
நேதாஜியின் இந்தியன் நேஷனல்
ஆர்மி பிரிட்டிஷாரிடம் தோல்வி
நேதாஜியின் இந்தியன் நேஷனல்
ஆர்மி பிரிட்டிஷாரிடம் தோல்வி
97.கிபி1947 -
இந்தியா விடுதலையானது (சுதந்திரம்
பெற்றது)
.....
இந்தியா விடுதலையானது (சுதந்திரம்
பெற்றது)
.....
98. பகுதி நேர கிராம நிர்வாக
அலுவர்கள் ஒழிப்பு சட்டம் எந்த
ஆண்டு அமலுக்கு வந்தது?
[A] 1981
[B] 1972
[C] 1971
[D] 1995
அலுவர்கள் ஒழிப்பு சட்டம் எந்த
ஆண்டு அமலுக்கு வந்தது?
[A] 1981
[B] 1972
[C] 1971
[D] 1995
ans A
99. குறிப்பிட்ட நிலம் யாருடைய
பெயரில்
உள்ளது என்பதை வெளிப்படுத்தும்
விதமாக வருவாய்
துறை அளிக்கும் ஆவணத்தின்
பெயர் என்ன?
[A] பட்டா
[B] சிட்டா
[C] அடங்கல்
[D] இவற்றில் எதுவும் இல்லை
பெயரில்
உள்ளது என்பதை வெளிப்படுத்தும்
விதமாக வருவாய்
துறை அளிக்கும் ஆவணத்தின்
பெயர் என்ன?
[A] பட்டா
[B] சிட்டா
[C] அடங்கல்
[D] இவற்றில் எதுவும் இல்லை
ans a
100. The state which has desert in
India is ?
(A) Rajasthan
(B) Punjab
(C) Uttar Pradesh
(D) Madhya Pradesh
India is ?
(A) Rajasthan
(B) Punjab
(C) Uttar Pradesh
(D) Madhya Pradesh
ans a
No comments:
Post a Comment