Thursday, May 15, 2014

1. தமிழக முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம் எப்போது அறிவிக்கப்பட்டது?
Answer: 2005
2. வருவாய்துறை மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சான்றுகளின் வகைகள்?
Answer: 12
3. பகுதிநேர கிராம அலுவலர்கள் ஒழிப்பு அவசரச் சட்டம் எப்போது அமுலுக்கு வந்தது?
Answer: 1980
4. கணவனால் கைவிடப்பட்டவர் சான்றிதழ் யாரால் வழங்கப்படுகிறது?
Answer: வட்டாட்சியர்
5. கிராம நிர்வாக அலுவரின் நேரடி நியமனத்திற்கு எது ஒரு தனி அலகாகக் கருதப்படுகிறது?
Answer: ஒவ்வொரு மாவட்டம்
6. 'அ' பதிவேடு நடைமுறையில் எத்தைன கலங்களில் பராமரிக்கப்பட்டு வருகிறது?
Answer: 11
7. கைப்பற்று நிலம் எத்தனை ஆண்டுக்காலத்திற்கு மேல் அனுபோகம் இருந்தால் பட்டா மாறுதல் செய்யலாம்?
Answer: 12 ஆண்டுகள்
8. கீழ்க்கண்டவற்றில் 50 சதவீதம் வரிவிலக்கு பெறுவது?
Answer: சங்கீதம், நாட்டியம் மற்றும் இதர நிகழ்ச்சிகளின் சபை
9. சென்னையில் நிலத்தீர்பாயம் நீதிபதியாக செயல்படுபவர்?
Answer: மாவட்ட வருவாய் அலுவலர்
10. இனாம்தாரரால் இனாம் நிலங்களுக்கு ஜமீன்தாரருக்கு செலுத்தப்பட வேண்டிய தொகை
Answer: ஜோடி

No comments:

Post a Comment