Thursday, May 15, 2014

TOday 's 30/4 only half century ....little busy
1. காசி, ஜெயந்தா மற்றும்
காரோ மலைக்குன்றுகள்
காணப்படும் இமாலய பகுதி
[a] மேற்கு இமாலயா
[b] கிழக்கு இமாலயா
[c] மத்திய இமாலயா
[d] இவற்றில் எதுவும் இல்லை
Ans 2
2. porunaaratrupadai-il thalaivan
yar?
ans karikalan
3. thirumurugattrupadai -iyattriyavar
yar?
ans nakkeerAr
4. வெளவால்களும் கனவு காணும்
என்ற அறிவியல்
உண்மை கூறப்பட்டுள்ள நூல் ?
ans நற்றிணை
5. இந்திய
விடுதலை கழகதத்தை துவக்கியவர்
யார்?
Banarji,
Rash bihari bose
Nethaji
Vt sarvakkar
ans b
6. Thiruchitrambalam.?
ans chidambaram
7. tamizhil muthul suyasarithai
eluthiyavar yar?
ans உ வே சா
8. Guru muni yenpavar.?
ans akathiyar
9. Kalithogai -in adi ellai?.
ans 11 to 80 aadi Kal
10. India's first war of independence
என்ற நூலை எழுதியது யார்?
காந்தி
VT சர்வாக்கர்
நேரு
பட்டேல
ans b
11. 'அம்பிகாபதி அமராவதி' நாடக
ஆசிரியர் யார்?
1) கண்ணதாசன்
2) திரு.வி.க
3) மறைமலையடிகள்
4) வீரமாமுனிவர
ans 1
12. உச்சநீதிமன்ற நீதிமன்ற
நீதி பேராணை & உயர் நீதிமன்ற
நீதி பேராணை விளக்கும் ஷரத்து
ans 32 and 226
13. குடியரசு தலைவர் உச்சநீதிமன்ற
நீதிபதியின்
ஆலோசனை கேட்பது பிரிவு?
Ans 143 hint easy to remember love
14. இருண்ட கால இலக்கியங்கள் என
அழைக்கப் படுபவை ?
ans பதினெண் கீழ் கணக்கு நூல்கள்
15. இந்திய நாட்டின் ஆவன காப்பகமாக
செயல்படுவது உச்சநீதிமன்றம்
பிரிவு என்ன? 1,123 2,128 3,129
4,110
ans 3.
16. Thillai kalambagam padiyavar.?
ans 2rattai pulavar. elam suriyan&
muthu suriyan
17. Kuzhathaikalin 10 paruvagalai
vilakkum nool yethu.?
ans pillaitamil
18. Kunruthoradal.?
ans thirutanigai malai or thirutani
19. The leaders who signed the
Declaration of the principle of
Panch Sheela in 1954 were
A Nehru and Chou-En-Lai
B Nehru and JF Kennedy
C Nehru and Krushchev
DNehru and Marshal Tito
ans d
20. இந்திய
அரசியலைமைப்பு உருவாக்குவதில்
மத்திய அரசின் அதிகாரங்களுக்கான
குழுவின் தலைவர்யார்
A ஜெ.பி.கிரிபாளினி
B பி.என்.ராய்
C வல்லபாய் பட்டேல்
D ஜவகர்லால் நேரு
ans d.
21. தாமரைப் பூவிற்கு ஒப்பாகக்
கூறப்படும் நகரம்?
1) நெல்லை
2) மதுரை
3) ஸ்ரீரங்கம்
4) ஸ்ரீவில்லிபுத்தூ
Ans 2
22. "வினையே ஆடவர்கு அழகு" எந்த
நூலில் வரும் தொடர்?
ANs kurunthokai
23. INDIAN STATES ON
INTERNATIONAL BOUNDARIES
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
'''''''''''''''''''''''''''''''''''''
Bordering Pakistan :-
Jammu and Kashmir, Punjab,
Rajasthan and Gujrat
24. Bordering China :-
Jammu and Kashmir, Himachal
Pradesh, Uttarakhand, Sikkim and
Arunachal Pradesh
25. Bordering Nepal :-
Bihar, Uttarakhand, Uttar Pradesh,
Sikkim and West Bengal
26.Bordering Bangladesh :-
West Bengal, Mizoram, Meghalaya,
Tripura and Assam
27.Bordering Bhutan :-
West Bengal, Sikkim, Arunachal
Pradesh and Assam
28.Bordering Myanmar :-
Arunachal Pradesh, Nagaland,
Manipur and Mizoram
29.Bordering Afghanistan :-
Jammu and Kashmir (Pakistan-
Occupied Area).
30. "OPAC" Abbrivation ..,...?
ans online public access catalogue .
31. நாடாளுமன்றத்தில்
குடியரசு தலைவரின் உரை&
சிறப்புரை பிரிவு?
1)80&81 2)85&86 3)86&87
4)86&88
ans 3
32. 'திருவள்ளுவரைப் போற்றும்
சைவசித்தாந்த நூல்' யாது?
1) தமிழ் விடு தூது
2) குறள் விடு தூது
3) திருவள்ளுவ மாலை
4) நெஞ்சு விடு தூது
ans d
33. ஆளுநர்
கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கும்
அதிகாரம் பிரிவு?
ans art 161
34. ஆளுநர்
கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கும்
அதிகாரம் பிரிவு?..
ans art 161
35. இந்தியாவின் பருவ காலங்களில்
எது தவறானது ?
1.கோடைகாலம் ( மார்ச் - மே )
2.குளிர்காலம் ( டிசம்பர் - பிப்ரவரி )
3.தென்மேற்கு பருவகாற்று ( பிப்ரவரி -
மார்ச் )
4.வடகிழக்கு பருவகாற்று ( அக்டோபர்
-நவம்பர் )..
ans 3
36.IN mahabharatham yarudya varathal Veda vaysar piranthar ?
A .parashar rishi
B.Duruvasa rishi
C.Kinthama rishi
Ans a
37.Who gave Ban of no sexual happiness in his life at any part for King Pandu in Mahabharatham ?
A.parashar rishi
B.Duruvasa rishi
C.Kindama rishi
38.Which rishi gave a Boon for Kunthi which helped her to give birth to Karna snd Pandavas ?
A.Parashar rishi
B.Duruvasa rishi
C.kindama rishi
39.NO of lok sabha constituencies in India' s 29 th state
A.10
B.20
C.17. Hint for me ,,my birth date
Ans c
40.Today(30/4) is the birthday of which film industry personality ?
Ans Dadha saheb Palka
41. JNNURM என்பதன் விரிவாக்கம்
என்ன ?
ans
Jawaharlal Nehru National Urban
Renewal Mission
42. இந்தியாவின் முதல் பாராளுமன்ற
சபாநாயகர்?
ans
G v mavlanger.
43. ரத்த அணுக்களின்
எண்ணிக்கையை அறிய பயன்படும்
கருவி ?.
ans
Hemo sito metor "both(Rbc & wbc)
44. இந்தியாவின் முதல் நிதி அமைச்சர்?
ans ஆர்.கே.சண்முகச் செட்டியார்
45. Mahatma Gandhi was born at
_____in
Gujrat ??
(A) 1769
(B) 1869
(C) 1894
(D) 1870
ans b
46. கம்யூனிஸ்ட் தொழிற்சங்க
இயக்கத்தின் தந்தை?.
ans சிங்காரவேலர்
47. இந்தியாவின் மிக நீளமான
ரயில்வே பிளாட்பாரம்?
answer:கராக்பூர். மேற்கு வங்காளம்
48. குடியரசு தலைவரின்
நெருக்கடி நிலை பிரகடனத்தின்
போது பாதிக்கப்படாத
அடிப்படை உரிமை?
ans 21 தனிமனித சுதந்திரம்
49. ”ராஜ்ய பால்” என
அழைக்கப்படுபவர்?
ans ஆளுநர்
50. Ludhiana is situated on ____ river.
A. Gomti B. Yamuna
C. Satluj D. Godavari
ans c

No comments:

Post a Comment