Thursday, May 15, 2014

பலரின் வேண்டுகோள்ளுகிணங்க
இன்று முதல் தமிழ்
போட்டி கேள்வி கள்
12/5/14 முதல் பாகம் ...அனைவரும்
படிக்குவும்
1. அறிவியல் தினம்
எப்போது கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 28.
2. நாய்களே இல்லாத ஊர் எது?
சிங்கப்பூர்.
3. மனிதர்களைக் கண்டு பயப்படும்
வியாதிக்குப் பெயர் என்ன?
ஆன் ட் ரோ •போபியா.
4. எந்தத் தட்பவெப்பத்திலும்
உறையாத தனிமம் எது?
ஹீலியம்.
5. உலகிலேயே அதிக தித்திப்பான
பொருள் எது?
தாலின். இது கெடெம்பே என்ற
செடியில் இருந்து கிடைக்கிறது.
6. வைரத்தில் மொத்தம்
எத்தனை மூலைகள் உள்ளன?
ஆறு மூலைகள்.
7. சிரிக்கவும், உம்மென்றிருக்கவும்
எத்தனை தசைகள்
அவசியமாகின்றன?
சிரிக்க – 17 தசைகள்
உம் – 43 தசைகள்
8. மனிதனை அடையாளம் காண
கைரேகை பயன்படுகிறது.
அதுபோல மாட்டை அடையாளம்
காண பயன்படுவது எது?
மூக்கு ரேகை.
9. கண்கள் இருந்தும்
பார்வையில்லாத பிராணி?
வவ்வால். (வௌவால்)
10. ருத்ராட்சம்
எத்தனை வகைப்படும்?
38 வகைகள்.
11.இந்தியாவின் வெளியுறவுக்
கொள்கை என்னும் நுாலின்
ஆசிரியர் யாா்
1) ஐ.கே.குஜ்ரால்
2) பி.ஜி.தேஷ்முக்
3)எல்.கே.அத்வானி
4)ஏ.ஜே.டாயின்பி
ans a
12. Proposal
for city in TN
Kanchipuram
Hosur
13.Cities in TN in chronological
order
1.Chennai
2.coimbatore
3.Madurai
4.Trichy
5. Tirunelveli
6.Salem
7.
Erode
8.Tuticorn
9. Vellore.
10.Tirupur.
11 Tanjur
12.Dindugal
மனிதன் உயிரிழந்த பின்பும்
அவனது உடற்பாகங்கள் உயிர்
வாழும் நேரம்:
14.கண் - 31 நிமிடம

15.மூளை - 10 நிமிடம்
16.கால் - 4 மணித்தியாலம்
17.தசை - 5 நாட்கள்
18.இதயம் - சில விநாடிகள
• சொல் பொருள் :
19.களஞ்சியம் -
தானியம் சேர்த்து வைக்கும் இடம்,
20.அகழி - கோட்டையைச்
சுற்றியுள்ள நீர் நிறைந்த பகுதி,
21.தரணி - உலகம்.
22.• சதாவதானி - ஒரே நேரத்தில்
நூறு செயல்களை நினைவில்
வைத்துச் சொல்பவர்.
23.• இறைவை - நீர் இறைக்கும் கருவி
24.• பசுந்தாள் - பசுமையான
இலை தழைகள்
25.• மானாவாரி - மழை பெய்தால்
மட்டுமே பயிர் விளையும் நிலம்.
26.• தமிழக அடையாளங்கள் - மரம் :
பனை மரம், மலர் - செங்காந்தள்
மலர், விலங்கு - வரையாடு,
பறவை - மணிப்புறா.
27.• ஒன்பது மணிகள் - முத்து,
பவளம், மரகதம், மாணிக்கம்,
புட்பராகம், ரத்தினம், வைரம்,
வைடூரியம், கோமேதகம்.
28.• மூவேந்தர் - சேரர், சோழர்,
பாண்டியர்;
29.சேரர்களின் மாலை -
பனம்பூ மாலை
30.சோழர்களின்
மாலை - அத்திப்பூ மாலை,
31.பாண்டியர்களின் மாலை -
வேப்பம்பூ மாலை.
32• நால்வகைப்படைகள் -
காலாட்படை, குதிரைப்படை,
யானைப்படை, தேர்ப்படை.
33. வளர்ச்சியை தீர்மானிப்பது?
1.குடும்பம்
2.வாழ்க்கை
3.மரபு
ans 3
34. கூட்டாளிக்குழுப் பருவம் எது?
1.பிள்ளைப்பருவம்
2.குழவிப்பருவம்
3.முதிர்பருவம
ans 1
35. குமரப்பருவம் என்பது?
1.13-17 வயது வரை
2.17-20
3.2-12
36. 2 வயதிலிருந்து 12
வயது வரை உள்ளப் பருவம்?
1.குழவிப்பருவம்
2.குழந்தைப்பருவம்
3.பிள்ளைப்பருவம
ans 3
37. .உணர்ச்சி வசப்படும் பருவம்?
1.குழந்தைப் பருவம்
2.குமரப் பருவம்
3.பிள்ளைப்பருவம
ans 2
38. அறிவு வளர்ச்சிக்கு காரணமாக
இருப்பது?
1.மரபு+சூழ்நிலை
2.மரபு*சூழ்நிலை
3.மரபு=சூழ்நில
ans 1
39. தமிழ்நாட்டு பெர்னாட்ஷா -
மு.வரதராசனார

40.தமிழ்நாட்டின் அட்லி சேஸ் -
சுஜாதா
41.தமிழ் முனி– அகத்தியர்
42.தமிழ் வியாசர் - நம்பியார்
நம்பி.
43.தமிழ் நாடகத் தந்தை - சம்பந்த
முதலியார்
44.தமிழ் நாடக தலைமையாசிரியர்,
நாடக உலகின் இமயம் -
சங்கரதாஸ
45.தமிழ் தாத்தா-உ.வே.சா
46.தமிழ் நந்தி - மூன்றாம்
நந்தி வர்மன்
்்
47.தமிழ் உரைநடையின் தந்தை-
வீரமாமுனிவர்
48.தமிழ் கவிஞருள் அரசர் -
திருத்தக்கதேவர்
49.தமிழ் வேதம் செய்த மாறன்-
நம்மாழ்வார்
50.தமிழ்நாட்டின் மாப்பசான் -
புதுமைப்பித்தன்
51.தென்னாட்டு மாப்பசான்–
ஜெயகாந்தன்
52.தென்னாட்டு பெர்னாட்ஷா-
அண்ணாதுரை
53.தென்னாட்டு காந்தி -
அண்ணாதுரை
54.இலக்கண தாத்தா -
மே.வி.வேணுகோபால்
55.தெற்காசிய சாக்ரடீஸ் – பெரியார்
56.தற்கால உரைநடையின் தந்தை -
ஆறுமுக நாவலர்
உரையாசிரியர் - இளம்பூரணார்
57.நாட்டுப்புறவியலின் தந்தை -
ஜேக்கப் கரீம்.
58.தமிழ் நாட்டுப்புறவியலின்
தந்தை - வானமா மாலை.
59.நல்லிசைப்
புலவர் தமிழ் மூதாட்டி
- ஔவையார்
60.மும்மொழிப் புலவர் -
மறைமலை அடிகள்
61.பண்மொழிப் புலவர் -அப்பாதுரை

No comments:

Post a Comment