Thursday, May 15, 2014

1. வருமான சான்று விண்ணபிக்க ரூபாய் எவ்வளவுக்கான முத்திரை கட்டண வில்லை ஒட்டப்பட வேண்டும்?
★10
2. மனுநீதி நாள் நடத்த கிராம நிர்வாக அலுவலர் யாருடன் ஒத்துழைக்கிறார்?
★வட்டாட்சியர்
3. ஒரு பசலி ஆண்டு என்பது
★ ஜீலை மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு ஜீன் முடியும்
4. பகுதி நேர கிராம அலுவலர்கள் ஒழிப்பு சட்டம் எப்போதுஅமலுக்கு வந்தது
★ 1981
5. தமிழ்நாடு நிலச்சீர்திருத்த சட்டப்படி மொத்த நில உச்சவரம்பானது?
★15 தர ஏக்கர்
6. கிராமப் பஞ்சாயத்துக்களுக்கான பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவாளராக நியமிக்கப்படுள்ளவர் யார்?
★ கிராம நிர்வாக அலுவலர்
7. கீழ்கண்டவற்றின் அடிப்படையில் கிராமக் கோர்ட்டுகள் மற்றும் கிராமப் பஞ்சாயத்து கோர்ட்டு அமைப்புகள் நடைமுறையில் இருந்தன
★1889-ஆம் ஆண்டு சட்டம்
★1920-ஆம் ஆண்டு சட்டம்
★1950-ஆம் ஆண்டு சட்டம்
8. மழைமானி இல்லாத கிராமங்களில் மழையின் அளவு கீழ்க்கண்ட எந்த கணக்கில் பதிவு செய்யலாம்?
★ செவி
9. கிராம ஊராட்சி பேரிடர் மேலாண்மை குழுவின் தலைவர்
★ கிராம ஊராட்சி மன்றத்தலைவர்

No comments:

Post a Comment