Thursday, May 15, 2014

MAY 6 today s 100 mcqs
1.The length and breath of Indian
national flag is 3:2
2. The 1896 session of Indian
national congress is best known
for India's national son (Vande
Mataram ) sung first time.
3.Bharat Vidhata is the correct
title of national anthem of
India ,it was originally penned by
Ravindranath Tagore.
4.India's National Anthem
sung first time in 1911 at Kolkata.
5.Pearl mosque or Moti Masjid
was built By Shah Jahan at
Agra ,it is similar to pattern of ''
saint Basil's cathoderal in
Moscow .
6. Plassey is located in current
Indian state of west Bengal.
7.The third battle of Panipat was
fought between Maratha and
Afghan .
8.The year 1576 is famous for the
Battle of Haldighati.
9.HuenTsang visited the court of
Harshvardhana .
10.Vidhyasagar setu is located in
Kolkata named after
Ishwarchandra Vidhyasagar
இந்திய வரலாறு
நூல்கள் மற்றும் ஆசிரியர்கள்
11.கௌடில்யர் - அர்த்த சாஸ்திரம்
12.விசாகதத்தர் - முத்ரா ராட்சஸம் -
13.மௌரியர் கால வரலாறு
பதஞ்சலி முனிவர் - மகா பாஷீயம் -
(சுங்கர் வரலாறு)
14.காளிதாசர் - சாகுந்தலம், மேகதூதம்,
மாளவிகாக்னிமித்ரம், குமார
சம்பவம்,விக்ரம ஊர்வசியம்- (குப்தர்
கால வரலாறு)
15.பானப்பட்டர் - ஹர்ஷ சரிதம்.
16.கல்ஹணார் - இராஜ தரங்கிணி -
(காஷ்மீர் வரலாறு)
17.பிரத்விராஜ விஜயா - சந்த்
பர்தோலி - (சௌகான் வரலாறு)
18.மதுரா விஜயா - கங்கா தேவி
19.அமுக்த மால்யாதா - கிருஷ்ண
தேவராயர்
20.பாண்டுரங்க மகாமாத்யா -
தெனாலிராமன் - (விஜய நகரப்
பேரரசு வரலாறு)
21.பாரவி - இராதார்ச்சுனியம்
22.சூத்திரகர் - மிருச்சகடிகம்
23.ஆரிய பட்டர் - சூரிய கித்தாந்தம்
24.வராகமிகிரர் - மிருகத்சம்கிதை
25.வாகபட்டர் - அஷ்டாங்க ஹிகுதயா
26.அமரசிம்மர் - அமரகோசம்
27.பாரவி - கிராதார்ஜீனியம்
28.தண்டின் - காவிய தரிசனம், தசகுமார
சரிதம்
29.மகேந்திரவர்மர் -
மத்தவிலாசபிரகடனம்
30.வியாசர் - மகாபாரதம்
31.திருத்தக்க தேவர் - சீவகசிந்தாமணி
32.வால்மீகி - இராமாயணம்
33.புகழேந்தி - நளவெண்பா
34.சேக்கிழார் - பெரிய புராணம்
35.செயங்கொண்டார் - கலிங்கத்துப் பரணி
36.ஒட்டக்கூத்தர் - சோழ உலா, பிள்ளைத்
தமிழ்
37.அக்பர்நானா, அயனி அக்பரி -
அபுல்பசல்
38.பிரியதர்சிகா, இரத்னாவளி - ஹர்சர்
39.ஆமுக்தமால்யா - கிருஷ்ணதேவராயர்
40.காமசூத்திரம் - வாத்சாயனார்
41.இரகுவம்சம், மேகதூதம் - காளிதாசர்
42.பஞ்சதந்திரம் - விஷ்ணுசர்மா
43.இராஜதரங்கனி - கல்ஹாணர்
44.ஷாநாமா - பிர்தௌசி
45.கீதகோவிந்தம் - ஜெயதேவர்
46.யுவான்சுவாங் - சியூக்கி
கட்டிடக்கலை
47. குடைவரை கோயில்கள்
(மகேந்திரப்பாணி)
எ.கா.: மாமல்லபுரம்,
மும்மூர்த்தி குகை, மகேந்திரவாடி,
பல்லவபுரம்
48. ஒற்றைக்கல் கோயில்கள்
(மாமல்லப்பாணி)
எ.கா. மகாபலிபுர பஞ்சபாண்டவர்
ரதங்கள்
49. கட்டடக் கோயில்கள்
(இராஜசிம்மப்பாணி)
எ.கா. மகாபலிபுர கடற்கரைக்கோயில்
, காஞ்சி கைலாயநாதர் கோயில்
50. மண்டபக் கோயில்கள்
எ.கா. திருவதிகை வீரட்டானேசுவர்
கோயில், திருத்தணி கோயில்
51. பிறவகைக் கோயில்
எ.கா. காஞ்சி வைகுந்த பெருமாள்
கோயில், கூரம் கேசவப் பெருமாள்
கோயில்
காஞ்சி கைலாசநாதர் கோயில் -
ராசசிம்மப் பல்லவன்
மாமல்லபுர கோயில் - முதலாம்
நரசிம்மவர்மன்
காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயில் -
இரண்டாம் நந்திவர்மன்
மதுரை மீனாட்சி அம்மன் - குலசேகர
பாண்டியன்
தஞ்சை பிரகதீஷ்வரர் கோயில் -
இராஜராஜ சோழன்
ஸ்ரீரங்கம் கோயில் பொன்வேய்ந்தவர் -
சுந்தரபாண்டியன
52. Who is known as the father of
Indian army ?
Answer: Major Stringer Lawrence
53. Who is the first commander in
chief of Indian Army ?
Answer: Major Stringer Lawrence
54. 1st Indian to became
Commander
in Chief of
Army?
Answer: Km kariyappa
55. Who is
known as Kipper ?
Answer: Km Kariyappa
56. Who is the first commander in
chief of Indian
air force in Independent India ?
Answer: Thomas Walker Elmhirs 6.
57.Who is the first commander in
chief of Indian
Navy ?
Answer: R D Kathari
58. Who is the commander in
chief
of Indian army when India got
independence ?
Answer: Robert Lockhart
59. Which is India's first and
only
military base
outside Indian territory ? answer:
Farkhor Air Base
(Tajikistan)
60. Who is the first Field Marshal
(highest rank
in the Indian Army) of
Independent
India ? Answer: Sam Manekshaw
61. In which year Indian air
force
established ?
Answer: 1932 October 8
62. Indian Army Day observed
on ? Answer: January 15
63. Indian Airforce Day observed
on ?
answer: October 8
64. Indian Navy Day observed
on ? Answer: December 4
65. Which is the largest
Cantonment (military
area) in India ?
Answer: Bathinda (and in Asia
also)
66.
எலக்ட்ரோ கார்டியோ கிராமை (ECG)
கண்டுபிடித்தவர் யார்?/ Who
invented Electro Cardio Gram
(ECG) ?
பதில்: - வில்ஹெல்ம் இததோவன்
(Wilhelm Eithovan)
67. இரத்தத்தன் PH அளவு எவ்வளவு? /
What is the pH value of blood?
பதில்: - 7.4
68. இரத்தத்தில் ஆக்சிஜன்
போக்குவரத்துக்
கு உதவுவது எது? / What present
in blood helps in the
transportation of oxygen?
பதில்: - ஹீமோகுளோபின் /
Hemoglobin
69. 'கிறிஸ்துமஸ் நோய்'
என்று அழைக்கப்படும் நோய் எது? /
Which disease is also known as
'Christmas Disease'?
பதில்: - ஹீமோபீலியா / Hemophilia
70. ' யுனிவர்சல் டோனர்' எது? /
Which blood group is known as
'Universal Donor'?
பதில்: - ஓ வகை இரத்தம் / O group
71. மனித உடலில் தூய்மையான
இரத்தத்தை கொண்டு செல்வது எது? /
Which is the only vein in the
human body that carries pure
blood?
பதில்: - பல்மோனரி நரம்பு /
Pulmonary vein
72. மனித உடலில் மிக பெரிய
சுரப்பி எது? / Which is the
largest gland of human body?
பதில்: - கல்லீரல் / Liver
73. மனிதனின் சராசரி கர்ப்ப காலம்
எத்தனை நாள்? / What is the
average period of human
pregnancy?
பதில்: - 36 - 38 வாரங்கள் / 36 - 38
weeks
74. உலகின் 17 பல்கலைக்கழகங்களில்
டாக்டர் பட்டம் பெற்ற
ஒரே இந்தியர் ?
ANs Sarvapalli Rathakrishnan
75. Who is the author of the book
"India at risk" ?
a ) shashi tharoor
b ) salman rusdie
c ) Jaswant singh
d ) A.p.j.kalam
ans c
76.Which of the following has
highest upper limit of audible
range?
a ) bats
b ) dogs
c ) human beings
d ) whales
ans d
77. A chronometer measures ___
a ) sound waves
b ) water waves
c ) color contrast
d ) time
ans d
78. R.m. Lotha is.............th chief
justice of India.
A. 40
B.42
C.39
D.41
ans d
79.Which among the following is
"Fool's Gold" ?
(A)Copper Sulphate
(B)Iron Sulfide
(C)Brass
(D)Silver Bromide
ans b
மின்காந்த நிறமாலையில் உள்ள
வெவ்வேறு அலைகளின் பெயர்
மற்றும் மூலங்கள்
80.*காமா கதிர்-கதிரியக்கத்
தனிமங்களின் அணுக்கரு மற்றும்
அணுக்கரு விசை
81.*எக்ஸ் கதிர்-அதி வேக
எலக்ட்ரான்கள் உலோகத்தால்
தாக்கப்படும் போது
82.*uv கதிர்-மின்னிறக்கத்தில்
அணுக்கள் மூலக்கூறுகள்
*கண்ணுரு ஒளி-வெண்சுடர்
நிலையில் உள்ள திடப்பொருள்
83.*அகச்சிவப்பு கதிர் (IR)-வெப்ப
பொருட்களின் மூலக்கூறுகள்
84.*மைக்ரோ அலைகள்-எலக்ட்ரா
னியல் கருவிகள்
85.*ரேடியோ அதிர்வெண்
அலைகள்-மின்கடத்தும்
கம்பிகளில்
மின்னூட்டங்களை முடுக்கு விப்பதன்
மூலம்.
86. ”ஓங்கு” என்னும் அடைம்மொழி கொண்ட
நூல் எது?
அ. நற்றினை
ஆ.குறுந்தொகை
இ. கலித்தொகை
ஈ. பரிபாடல
,ans d
87. தமிழ்நாடு அரசுப்பணியாளர்
தேர்வாணையத் தலைவர்?
ans navaneetha Krishnan
88. சங்க மூவேந்தர் காலம்(அகம் புறம்
என்ற திணை இலக்கியம்)
89. களப்பிரர்
காலம்(இருண்ட காலம்)
90.பிற்கால சோழர்
காலம்(காப்பியக் காலம்)
91.நாயக்கர்
காலம் (சிற்றிலக்கிய காலம்)
92.ஐரோப்பியர் காலம்(உரைநடை காலம்)
93.நாடு விடுதலை பெற்ற காலம்
(மறுமலர்ச்சி காலம்)
94. "திலகர் விதைத்த வித்து பாரதியாக
முளைத்தது; காந்தி தூவின
விதை நாமக்கல் கவிஞராக
தோன்றியது" என்று கூறியவர்?
ans rajaji
95. இந்தியாவின்
முதல் பெண் DGP காஞ்சன் சௌத்ரி.
96.தமிழ்நாட்டின் முதல் பெண் DGP
மற்றும் இந்தியாவின்
2வது பெண் DGP, சென்னை மாநகர
முதல் பெண் ஆணையர் ,
இந்தியாவின் முதல் பெண்
ஆணையர் LATHIKA SARAN]
97. ”வான்பெற்ற நதி”
என்று வில்லிபுத்தூராா்
குறிப்பிடுவது?
A.காவோி
B.வைகை
C.தாமிரபரணி
D.கங்கை
ans d
98. கங்கை நதிக்கரையிலிருந்த
எல்லா செல்வங்களையும்
உறிஞ்சு எடுத்துக்
கொண்டு தேம்ஸ் நதிக் கரையில்
பிழிந்து விடுகிறது என்று கூறியவர
ans ஜான் சல்லிவன்
99. கலிங்கம் என்பது தற்போதைய
அ)ஒடிசா
ஆ)பஞ்சாப்
இ)மேற்குவங்காளம்
ஈ)இராஜஸ்தான
ans a
100. 'ஹவுஸ் ஆப் ஸ்டேட்ஸ்' என்பது
1.லோக்சபை
2.ராஜ்யசபை
3.சட்டமன்றம்
4.நாடாளுமன்றம..

No comments:

Post a Comment